உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவுர்ணமி கிரிவலம் திருவண்ணாமலை தவிர்த்த மற்ற மலைக் கோவில்களுக்கும் பொருந்துமா?

பவுர்ணமி கிரிவலம் திருவண்ணாமலை தவிர்த்த மற்ற மலைக் கோவில்களுக்கும் பொருந்துமா?

மலைக்கோவில்கள் எல்லாமே அக்கோவிலின் இறைவன் வடிவமாகப் போற்றப்படுகின்றன. கிரிவலம் என்ற நிலையில் திருவண்ணாமலை முதன்மை பெற்றிருந்தாலும், திருப்பரங்குன்றம், பழநி உள்ளிட்ட கோவில்களிலும் நடக்கிறது. மலை இருக்கும் இடமெல்லாம் இது பரவ வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !