உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிறப்பு!

காளஹஸ்தி சிறப்பு!

ஒருமுறை நக்கீரர் கயிலாயம் போக நினைத்தார். ஆனால், முடியவில்லை. மிகப் பெரிய ஞானியான அவருக்கு காளஹஸ்தி கோவில் கயிலையாகத் தெரிந்தது. காளத்தியப்பர், கயிலை நாதராக காட்சி தந்தார். தான் பெற்ற அனுபவத்தை கயிலை பாதி  காளத்தி பாதி என்று எழுதினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !