108 விநாயகர்
ADDED :3556 days ago
பெரும்பாலும் சிவலிங்கங்கள்தான் 108, 1008 என்ற எண்ணிக்கையில் பல இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஆனால், காரைக்குடியிலிருந்து பிள்ளையார்ப்பட்டி போகும் வழியில் உள்ள கீழக்கரையில் ஒரே இடத்தில் 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சங்கடஹர சதுர்த்தியன்று இங்குள்ள விநாயகர்களை தரிசனம் செய்தால் எல்லாவிதமான தர்மசடங்களும் மறைந்து போகும்.