உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் கோயிலில் வாகன நைவேத்யம்

ஸ்ரீரங்கம் கோயிலில் வாகன நைவேத்யம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், சுவாமியின் வாகனங்களுக்கும் நைவேத்யம் செய்கிறார்கள். யானை வாகனத்திற்கு வாழைத்தாரும், கரும்பும்; குதிரை வாகனத்திற்கு அர்த்த ஜாமத்தில் பாலில் தயாரிக்கப்பட்ட சர்க்கரைப் பொங்கலும் நைவேத்யம் செய்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !