உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் பம்பா விளக்கு!

சபரிமலையில் பம்பா விளக்கு!

சபரிமலையில் மகரவிளக்கு பூஜை நடக்கும் முன் பம்பையில் விளக்கு பூஜை நடக்கும். இதற்கு பம்பா விளக்கு உற்சவம் என்று பெயர். அப்போது குருத்தோலையால் தோணிகளைப் போல் செய்து, அதில் விளக்குகளை ஏற்றி வைத்து பம்பா நதியில் மிதக்க விடுவார்கள். அச்சமயம் ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம் அப்பகுதி முழுக்க ஒலித்துக்கொண்டே இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !