பிரணவ ராத்திரி
ADDED :3555 days ago
கிருதயுகத்திற்கு முன்பு தோன்றிய பிரளயத்தில் உமாதேவியும் திரேதா யுகத்திற்கு முன்னே தோன்றிய பிரளயத்தின் இரவில் முருகப் பெருமானும், துவாபரயுகத்திற்கு முன்பு நிகழ்ந்த பிரளய இரவில் விநாயகப் பெருமானும் கலியுகத்திற்கு முன் நடைபெற்ற யுகப்பிரளய இரவில் திருமாலும் சிவலிங்கத்தை அர்ச்சித்து பேறு பெற்றனர்.