உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனதை இறைவனிடம் வை!

மனதை இறைவனிடம் வை!

சிலர், பூஜை செய்கிறேன் என்று ஒரு மணி நேரம் உட்கார்ந்து பூஜை செய்வார்கள். அவர்கள் உதடுகள் மட்டும்தான் பகவான் நாமத்தை சொல்லிக் கொண்டிருக்குமே தவிர, மனம் அடுத்த வேளை உணவைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும். எல்லா வேலைகளையும் முடித்து விட்டு படுக்கும் போது மனதை ஒருமுகப்படுத்தி பத்து நிமிடம் பகவான் நாமத்தை ஜபம் செய்தால்கூட போதும். மனதை இறைவனிடம் வைக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். மற்றபடி ஆடம்பர பூஜை, புனஸ்காரங்கள் தேவையில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !