பக்ஷ உத்ஸவம்!
ADDED :3554 days ago
திருமலையானுக்கு ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஏகாதசியன்று பக்ஷோத்ஸவம் நடைபெறும். அன்று சிறப்பாக ஊர்வலம், உத்ஸவம் என்று ஒன்றும் இல்லாமல் இருந்தாலும் நைவேத்தியத்தில் மட்டும் மாற்றம் இருக்கும். அன்று மட்டும் அன்னபிரசாதம் தவிர்த்து தோசை, சுண்டல் போன்றவை நைவேத்தியத்திற்கு படைப்பர்.