உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நைவேத்திய பிரசாதமான தயிர்சாதம்

நைவேத்திய பிரசாதமான தயிர்சாதம்

வேங்கடேஸ்வர ஸ்வாமிக்கு நைவேத்தியம் ஆன பிறகு அதே நைவேத்திய பிரசாதமான தயிர்சாதம், சர்க்கரை பொங்கல் ராமானுஜருக்கு நைவேத்தியம் செய்வர் அந்த நேரத்தில் வைஷ்ணவ ஆசாரியர்கள் ஸ்வாமி சன்னிதியில் திவ்ய பிரபந்தம் பாராயணம் செய்வர். இதனையே சாத்துமுறை என்பர். இராமானுஜருக்கு நிவேதனம் செய்த அந்த பிரசாதங்களையே அங்கு திவ்ய பிரபந்தம் பாராயணம் செய்த ஆசாரியர்கள் உட்கொள்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !