உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சஹஸ்ரகலசாபிஷேகம்!

சஹஸ்ரகலசாபிஷேகம்!

ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 6 மணிக்கு தங்க வாயில் முன்பு நடைபெறும் பிரதான சேவை சஹஸ்ர கலசாபிஷேகம். போக ஸ்ரீநிவாச மூர்த்தியுடன் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை திருமலையப்ப ஸ்வாமிக்கும் இந்த சஹஸ்ர கலசாபிஷேகம் நடைபெறும். கி.பி. 1511 ஆம் ஆண்டுக்கு முன்பிலிருந்து இந்த சஹஸ்ர கலசாபிஷேகம் நடைபெறுவதாக ஆதாரம் உள்ளது. தங்க வாயில் முன்பு நடைபெறும் இந்த சஹஸ்ர கலசாபிஷேகத்தில் ஆர்ஜித கட்டணம் செலுத்தி பக்தர்கள் பங்கு கொள்ளலாம். இவர்களுக்கு எம்பெருமான் தரிசனமும் பிரசாதமும் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !