/
கோயில்கள் செய்திகள் / கோவிலின் நுழைவு வாயிலில் உள்ள பெரிய படிக்கட்டை மிதிக்காமல் தாண்டிச் செல்வது ஏன்?
கோவிலின் நுழைவு வாயிலில் உள்ள பெரிய படிக்கட்டை மிதிக்காமல் தாண்டிச் செல்வது ஏன்?
ADDED :3551 days ago
கோவில் வாசல் நிலைப்படியான பெரிய படியில், மூலஸ்தான தெய்வத்தின் பரிவார தேவதைகள் உள்ளனர். இவர்கள் மூலவரைத் தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். எனவே இந்த படிக்கட்டை மிதிக்காமல் தாண்டிச் செல்ல வேண்டும்.