உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளவி கட்டிய கூட்டைக் கலைப்பது பாவம் தானே!

குளவி கட்டிய கூட்டைக் கலைப்பது பாவம் தானே!

கூடு கட்டி அதில் புழுக்கள் ஈன்ற நிலையில் இருக்கும் போது கலைப்பது பாவம். பிறகு குளவி அக்கூட்டை உபயோகிக்காத நிலையில் கலைப்பதில் தவறு ஒன்றுமில்லை. குறிப்பாக வீட்டில் பெண்கள் கருவுற்ற நிலையில், குளவிக் கூட்டை கலைக்கக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !