உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பார்சுவநாதர் கோவில் கொடியேற்று விழா

பார்சுவநாதர் கோவில் கொடியேற்று விழா

திண்டிவனம்: திண்டிவனத்திலுள்ள ஜெயின் பார்சுவநாதர் கோவில் மற்றும் தாதவாடி சார்பில், ௬ம் ஆண்டு கொடியேற்று விழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை முன்னாள் நகர்மன்ற தலைவர் ஹீராச்சந்த் குடும்பத்தை சேர்ந்த பப்ளசா, ஜின்ராஜ், நவீன்குமார் மற்றும் ஜெயின் சமூகத்தை சேர்ந்த பலரும், காந்தி சிலை அருகிலிருந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பகல் ௧௨:௩௬ மணிக்கு, கோவிலில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !