உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எதிரி பயம் நீங்க எந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்?

எதிரி பயம் நீங்க எந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்?

நரசிம்மர், சரபேஸ்வரர், வீரபத்திரர் ஆகிய தெய்வங்களை வழிபட்டால் எதிரிகள் தொல்லையும், பயமும் நீங்கும். யாரையுமே எதிரியாக நினைக்காத நிலைக்கு நம் மனதை பக்குவப்படுத்திக் கொள்வதும் சிறந்த பரிகாரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !