பெண்களிடம் அதிக பக்தி காணப்படுவது ஏன்?
ADDED :3542 days ago
இது இயற்கையாகவே அமைந்து விட்ட ஒன்று. தனக்காக என இல்லாமல், குடும்பத்தினருக்காக வழிபாடு, விரதம் என தம்மை வருத்திக் கொள்கிற பெருமை பெண்களுக்கு மட்டுமே உரியது.