/
கோயில்கள் செய்திகள் / ஒரு கோவிலின் கும்பாபிஷேத்தை தரிசிக்க முடியாமல் போனது. அந்த பலனை அடைய வழியுண்டா?
ஒரு கோவிலின் கும்பாபிஷேத்தை தரிசிக்க முடியாமல் போனது. அந்த பலனை அடைய வழியுண்டா?
ADDED :3542 days ago
கும்பாபிஷேகம் முடிந்த 48வது நாளில் நடத்தப்படும் மண்டல பூஜையில் கலந்து கொள்ளுங்கள். கும்பாபிஷேகத்தை தரிசித்த பலன் கிடைக்கும்.