சன்மார்க்க பக்தசபை சார்பில் பிரார்த்தனை கூட்டம்
ADDED :3201 days ago
மதுரை: மதுரை சன்மார்க்க பக்தசபை சார்பில் வள்ளலார் சித்தி பெற்றதை முன்னிட்டு பிரார்த்தனை கூட்டம்நடந்தது. திருவடி புகழ்ச்சி ஜோதி அகவல்அகண்ட பாராயணம், சன்மார்க்க தியானம் நடந்தது. சுப்பிரமணியன் , ரங்கநாதன்,ராமநாதன், ஜெகநாதன் பங்கேற்றனர்.