யதாஸ்து என்பதன் பொருள் என்ன?
ADDED :3536 days ago
அது யதாஸ்து இல்லை... ததாஸ்து. ததா=அப்படியே, அஸ்து=ஆகட்டும், அப்படியே ஆகட்டும் என்று பொருள். மங்களம் உண்டாகட்டும் என்று பெரியவர்கள் ஆசிவழங்கும் போது, அப்படியே ஆகட்டும் என்ற பொருளில், கூறுவார்கள்.