உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலில் இரவில் ஹோமம் நடத்த ஆகமம் அனுமதிக்கிறதா?

கோவிலில் இரவில் ஹோமம் நடத்த ஆகமம் அனுமதிக்கிறதா?

உற்சவம், கும்பாபிஷேகம் நடத்தும் காலங்களில் மாலையில் துவங்கி இரவு ஹோமத்தைப் பூர்த்தி செய்யலாம். மற்ற எந்தக் காரணங்களுக்கும் இரவு ஹோமம் நடத்த ஆகமம் அனுமதிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !