உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நதிகளில் சிலமட்டும் புனிதமானவைகளாகச் சொல்லப்படுவது ஏன்?

நதிகளில் சிலமட்டும் புனிதமானவைகளாகச் சொல்லப்படுவது ஏன்?

எல்லா நதியும் புனிதமானவை. நதிகளுக்கு புராண வரலாறு உண்டு. இருகரைகளிலும் கோவில் இருப்பின் புனிதம் பெறுகின்றன. இவற்றிலிருந்து பிரியும் கிளை நதிகள் புராண வரலாற்றில் இடம் பெறாததால் புகழ் பெறவில்லை. நதிகளை சுத்தமாக பராமரித்தாலே சுபிட்சம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !