உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அந்தணர்கள் அரிசி விற்கக் கூடாது என்பது எதனால்?

அந்தணர்கள் அரிசி விற்கக் கூடாது என்பது எதனால்?

பொதுவாக, அந்தணர்கள் வியாபாரமே செய்யக் கூடாது. அந்தணரின் வாழ்க்கை என்பது, ஆறு அங்கங்களைக் கொண்டது. அவை, யஜனம், வ்யாஜனம், அத்யயனம், அத்யாபனம், தானம், பக்ரதிக்ரஹம் என்பவை. யாகம் செய்வது, யாகம் செய்து வைப்பது, வேதம் ஓதுவது, வேதம் ஓதுவிப்பது, தானம் செய்வது, தானம் வாங்குவது. இவைதான் அந்தணர் தொழில். ஆக, அந்தணர்கள் ஒரு பொருளை வியாபாரம் செய்யக் கூடாது. முக்கியமாகக் கிராமங்களில் ஒரு வசனம் உண்டு. ஒரு கண், இரு கண், மூன்று கண் இந்த வியாபாரம் செய்யக் கூடாது என்பார்கள். ஒரு கண் என்பது அரிசி. இரு கண் என்பது பசு மாடு. மூன்று கண் என்பது தேங்காய், இவற்றை எக்காலத்திலும் பிராமணர்கள் வியாபாரமாகச் செய்யக் கூடாது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !