உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகத்துவம் வாய்ந்த அப்பன்னிரண்டு நாமங்களும் அவற்றின் விளக்கங்களும்!

மகத்துவம் வாய்ந்த அப்பன்னிரண்டு நாமங்களும் அவற்றின் விளக்கங்களும்!

1. கேசவன் - துன்பத்தைத் தீர்ப்பவன் 2. நாராயணன்- உயிருக்கு ஆதாரமாக இருப்பவன் 3. மாதவன் - திருமகள் மணாளன். 4. கோவிந்தன் - பூமியை பிரளயத்திலிருந்து காத்தவன்/ பசுக்களை மேய்த்தவன் 5. விஷ்ணு - அனைத்துப் பொருள்களிலும் நிறைந்திருப்பவன் 6. மதுசூதனன் - புலன்களாகிய இந்திரியங்களை ஈர்ப்பவன்/மது என்னும் அரக்கனை வென்றவன் 7. த்ரிவிக்ரமன் - மூன்றடிகளால் உலகங்களை அளந்தவன் 8. வாமனன் - குள்ளமான உருவம் உடையவன் 9.ஸ்ரீதரன் - ஸ்ரீயான திருமகளைத் தரிப்பவன் 10. ஹ்ருஷிகேசன் - புலன்களைத் தன் ஆணைப்படி நடத்துபவன் 11. பத்மநாபன் - நாபியில் தாமரையை உடையவன் 12. தாமோதரன் - உரலில் கயிறால் கட்டப்பட்ட அடையாளம் கொண்ட வயிறு உடையவன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !