சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் மாலை பிறை பார்த்த பிறகே சாப்பிட வேண்டுமா?
ADDED :3527 days ago
சதுர்த்தியன்று விரதம் இருக்க வேண்டும். சந்திரனைப் பார்க்கக் கூடாது. சாஸ்திரங்களில் மூன்றாம் பிறை பார்க்க வேண்டும். நான்காம் பிறை பார்க்கக் கூடாது. பார்த்தால் அது தோஷம் என்று சொல்லப்படுகிறது. நான்காம் பிறை பார்த்தால் நாய் படும்பாடு என்று தமிழில் ஒரு பழமொழியே உண்டு.