உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இடுப்புக்குக் கீழ் தங்க நகைகள் அணியக் கூடாது என்கிறார்களே! ஏன்?

இடுப்புக்குக் கீழ் தங்க நகைகள் அணியக் கூடாது என்கிறார்களே! ஏன்?

தொப்புள் என்பது உடலின் நடு பாகம் என்று குறிப்பிடப்படுகிறது. ஆகவே, இடுப்புக்கு மேல் பகுதி சுபமானவை என்றும் இடுப்புக்குக் கீழ்ப்பகுதி அசுபமானவை என்பதைக் குறிக்கும் விதமாக, ஊர்த்வம் வை பூஷஸ்ய நாப்யை மேத்யம் அவாசீனம் அமேத்யம் என்று வேதம் சொல்கிறது! அதனால், தங்கம் என்பது மகாலட்சுமியின் வடிவமாக இருப்பதால், அதை அவமரியாதை செய்யக்கூடாது என்பதற்காக, இடுப்புக்குக் கீழ் தங்க நகைகள் அணியக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !