சுபநிகழ்ச்சிகளில் பெண்கள் குலவையிடுவது ஏன்?
ADDED :3522 days ago
தெய்வத்தை அழைக்கும் ஆற்றல் மந்திரங்களுக்கு இருப்பது போல, குலவைச் சத்தத்திற்கும் உண்டு. இது மங்களகரமானது. குலவை சத்தம் யார் காதில் எல்லாம் விழுகிறதோ, அவர்களது வீட்டில் மங்கள நிகழ்வு நடக்கும்.