நீண்டகால நோய் தீர என்ன பரிகாரம் செய்யலாம்?
ADDED :3522 days ago
வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமியை நோய்தீர வேண்டிக்கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமையன்று உடல்நிலைக்கு தக்க விரதம் இருங்கள். முறையான வைத்தியமும் செய்து கொண்டு, திருநாவுக்கரசர் பாடியுள்ள பேராயிரம் பரவி எனத் துவங்கும் திருத்தாண்டகத்தை படியுங்கள். நோய் பறந்தோடும்.