பெயருக்கு முன் ஸ்ரீ சேர்த்து எழுதுவது ஏன்?
ADDED :3522 days ago
ஸ்ரீ என்றால் லட்சுமி. தமிழில் திரு என்பர். அழகு, செல்வம், மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்பதைக் குறிக்கவே இந்த அடைமொழியைச் சேர்க்கின்றனர்.