உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிறந்தநாள் தமிழ், ஆங்கில தேதிகள் வெவ்வேறு நாளில் அமைவதால் விரும்பிய நாளில் கொண்டாடலாமா?

பிறந்தநாள் தமிழ், ஆங்கில தேதிகள் வெவ்வேறு நாளில் அமைவதால் விரும்பிய நாளில் கொண்டாடலாமா?

தமிழ்முறைப்படி நட்சத்திர அடிப்படையில் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. ஆங்கில முறையில் பிறந்த தேதியை மட்டும் எடுத்துக் கொண்டு தற் போது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். அவரவர் விரும்பியநாளில் கொண்டாடுவதில் தவறில்லை. பிறந்த நட்சத்திரத்தன்று கோயிலுக்குச்  சென்று வழிபட்டால் ஆயுள், ஆரோக்கியம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !