உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்கள் இல்லாத வீட்டில் ஆண்கள் விளக்கேற்றி வழிபடலாமா?

பெண்கள் இல்லாத வீட்டில் ஆண்கள் விளக்கேற்றி வழிபடலாமா?

கணம்புல்லார், நமிநந்தியடிகள் ஆகியோர், சிவன் சன்னிதியில் விளக்கேற்றிய புண்ணியத்தால் நாயன்மார் அந்தஸ்து பெற்றனர். அவர்கள் காட்டிய வழியைப் பின்பற்றி, ஆண்கள் வீட்டிலும், கோவிலிலும் விளக்கேற்றி வழிபடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !