உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நான்’ என்னும் நிலையில் இருந்து நாம்’ என்னும் நிலைக்கு வர என்ன செய்யவேண்டும்?

நான்’ என்னும் நிலையில் இருந்து நாம்’ என்னும் நிலைக்கு வர என்ன செய்யவேண்டும்?

எதுவும் என்னுடையது இல்லை. எதுவும் நிரந்தரம் இல்லை என்ற விஷயத்தை மனதில் பதிய வைத்துக் கொண்டேயிருங்கள். நான், நாம் என்ற இரண்டையும் கடந்து எல்லாம் அவன் செயல்’ என்ற மேலான நிலைக்கு வந்து விடுவீர்கள்.       


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !