உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விரதநாளில் உப்பில்லாமல் சாப்பிடுவது ஏன்?

விரதநாளில் உப்பில்லாமல் சாப்பிடுவது ஏன்?

உணவில் உப்பு அளவாக இருப்பது நல்லது.  உப்பு சேர்க்காமல் சாப்பிட்டால் மனம் முழுமையாக ஆன்மிகத்தில் ஈடுபடும். கோபம் போன்ற உணர்ச்சிகள் குறையும். மழை வேண்டி வருணஜெபம் செய்பவர்கள் உப்பு சேர்க்காமல் மந்திரம் சொன்னால் பலன் விரைவில் கிடைக்கும் என காஞ்சிப்பெரியவர் சொல்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !