உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உச்சி நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்யகூடாதா?

உச்சி நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்யகூடாதா?

சூரிய உதயத்தின் போது செய்வது தான் சரி. ஆன்மிக, விஞ்ஞான ரீதியாக உச்சி வெயிலில் செய்வது சரியல்ல. வெயிலின் தன்மை யைப் பொறுத்து, அதிலிருந்து கிடைக்கும் சக்தி மாறுபடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !