உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டு தோட்டத்தில் கறிவேப்பிலை மரம் வைக்கலாமா?

வீட்டு தோட்டத்தில் கறிவேப்பிலை மரம் வைக்கலாமா?

வைக்கலாம். சிக்கனமாக வாழ்பவர்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலையாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் வீட்டில் தான் கறிவேப்பிலை வளரும் என்பது ஒரு நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !