கொடிமரம் முன்பு எந்த திசைநோக்கி விழுந்து வணங்க வேண்டும்?
ADDED :3485 days ago
கோவில் கிழக்கு அல்லது மேற்கு நோக்கியிருந்தால் வடக்கு முகமாகவும், வடக்கு நோக்கியிருந்தால் கிழக்கு முகமாகவும் வணங்க வேண்டும்.