உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெற்றோருக்காக பெண்கள் அமாவாசை விரதம் இருக்கலாமா?

பெற்றோருக்காக பெண்கள் அமாவாசை விரதம் இருக்கலாமா?

பிதுர் காரியங்களில் பெண்கள் தனியாக சடங்கு செய்ய சாஸ்திரம் அனுமதிக்கவில்லை. திருமணமான பின், மாமனாரும் மாமியாரும் பெற்றோர் ஸ்தானத்தில் உள்ளதால், விரதம் கூடாது. அவர்கள் இல்லாத பட்சத்தில் கணவனுடன் சேர்ந்து விரதம் இருக்கலாம். அப்போது  உங்கள் பெற்றோரை மனதில் நினைத்துக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !