மணமக்கள் பெற்றோருக்கு பாதபூஜை செய்வது ஏன்?
ADDED :3485 days ago
பெற்று வளர்த்து நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர, பிள்ளைகளிடம் எந்த பிரதிபலனும் பெற்றோர் எதிர் பார்ப்பதில்லை. எனவே தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என அவர்களை கடவுளுக்கும் மேலாக முதன்மைப்படுத்தினர். இவர்களுக்கு செய்யும் நன்றிக்கடனே பாதபூஜை.