ராம எனும் சொல்..
ADDED :3281 days ago
ராம எனும் சொல் அறிவின் உறைவிடம், ராம எனும் சொல் அறவழி காட்டும். ராம எனும் சொல் இன்பம் வழங்கும். ராம எனும் சொல் பரம்பொருள் ஆகும். ராம விதையில் அண்டமே அடங்கி விடும். ராம எனும் சொல் அனைத்துக்கும் ஈகை அருளும்.