சிங்கம்புணரி காளியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழா
ADDED :3116 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி கக்கன்ஜி நகர் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடந்தது. சித்தர் முத்துவடுகுநாதர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு
அபிஷேகம் செய்தனர். இரவு பாலாற்றில் இருந்து அக்னிச்சட்டி, கரகம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு வழிபா டு நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பொங்கல் வைத்து படையல்
செய்யப்பட்டது.