வயதில் சிறியவர்கள் காசிக்கு செல்லலாமா?
ADDED :3114 days ago
ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று காசி. இங்கு, கங்கையில் நீராடி விஸ்வநாதரை தரிசிக்க வயது தடை இல்லை. சிறுவயதில் காசி செல்வதால் வாழ்க்கைப்பாதை நேர்த்தியாக அமையும்.