திருக்கோவிலுார் கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா
ADDED :3118 days ago
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. விழாவையொட்டி, காலையில் சுவாமிக்கு அபிஷகம்‚ அலங்காரம் தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்தனர். ஆர்ய வைசிய சமூக தலைவர் உள்ளிட்ட பக்தர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.