உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ருத்ராட்சத் தேர்!

ருத்ராட்சத் தேர்!

சேலம் இரண்டாவது அக்ரஹாரத்திலுள்ள காசி விஸ்வநாதர் கோயில் பள்ளியறை, பந்தல் முதலியவை ருத்ராட்சத்தால் ஆனவை. தவிர, ருத்ராட்ச தேரை பெற்றுள்ள கோயில் என்ற பெருமையுடையது இது. ஒவ்வொரு அமாவாசை நாளிலும் இந்த ருத்ராட்ச தேரில் காசி விஸ்வநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !