உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பணத்தை விட பக்திக்கு சக்தி அதிகம் என்பதை பிறருக்குப் புரிய வைப்பது எப்படி?

பணத்தை விட பக்திக்கு சக்தி அதிகம் என்பதை பிறருக்குப் புரிய வைப்பது எப்படி?

மனம் பக்குவப்பட்டால் தான் பக்தி உண்டாகும். நிம்மதி, மகிழ்ச்சி, உண்மை போன்ற நற்குணங்களை பணத்தால் பெற முடியாது.  இறையருளால் தான் முடியும். சொல்லி புரிவதை விட காலம் புரிய வைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !