உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அடிக்கடி சண்டையிடும் பெண்களை எப்படி திருத்தலாம்?

அடிக்கடி சண்டையிடும் பெண்களை எப்படி திருத்தலாம்?

சரியான புரிதல் இல்லாததால் சண்டை உண்டாகிறது.  ஒவ்வொருவருக்கும் தனித்தனி சுபாவம் உண்டு. மற்றவர் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.  தவறை பக்குவமாக எடுத்துச் சொன்னால் சண்டையிட அவசியம் இருக்காது. அர்த்தநாரீஸ்வரர், லட்சுமிநாராயணர் வழிபாடு  குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !