உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டாச்சிபுரத்தில் ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா

கண்டாச்சிபுரத்தில் ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா

கண்டாச்சிபரம்: கண்டாச்சிபுரம் அயோத்தி ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கண்டாச்சிபுரத்தில் உள்ள அயோத்தி ஆஞ்சநேயர் மற்றும் குபேர விநாயகர் கோவில்களில்
கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, காலை 8:00 மணிக்கு கலசம் புறப்பாடு, தொடர்ந்து கும்பாபிஷேகமும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு லட்ச தீபவிழாவும், மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !