பூஜையறையில் சுவாமி சிலைகளை வைத்து, வழிபடலாமா?
ADDED :3431 days ago
சிலைகளை வைத்து வழிபட்டால் பூ சாத்தி, சிறிதளவு அன்னம் நைவேத்யம் செய்ய வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழமையில் அபிஷேகம் செய்யலாம்.