உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குலதெய்வ வழிபாட்டிலும் முதற்கடவுள் விநாயகரை வழிபட வேண்டுமா?

குலதெய்வ வழிபாட்டிலும் முதற்கடவுள் விநாயகரை வழிபட வேண்டுமா?

எந்த வழிபாடாக இருந்தாலும் முதலில் விநாயகரை பூஜிக்க வேண்டும் . துவங்கும் செயலில் இடையூறு செய்யும் சில தீயசக்திகள் உள்ளன. இவை மனித வடிவத்திலோ, வேறு வகையிலோ தடைகளை ஏற்படுத்தும். இவற்றை அடக்கியாள சிவனால் படைக்கப் பட்டவர் விநாயகர். இடர்கடி கணபதி வர அருளினன் என ஞானசம்பந்தர், தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !