இந்த வாரம் என்ன
ஜூன் 24: சிதம்பரம், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் சிவன் பவனி, திருப்பதி ஏழு மலையான், ஸ்ரீபெரும் புதூர் மணவாள மாமுனிகள் பவனி
ஜூன் 25: சந்திர தரிசனம், ராமநாதபுரம் கோதண்ட ராமர் உற் ஸவம் ஆரம்பம், சிதம்பரம், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடை யார் கோவில் சிவன் ரிஷப சேவை
ஜூன் 26: முகூர்த்த நாள், ராம நாதபுரம் கோதண்ட ராமர் பவனி, சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்,
திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் வருஷாபிஷேகம்
ஜூன் 27: சதுர்த்தி விரதம், சிவகங்கை மாவட்டம் பிள்ளை யார் பட்டி கற்பக விநாயகர் சிறப்பு அபிஷேகம், சிதம்பரம் நடராஜர் பவனி.
ஜூன் 28: முகூர்த்த நாள், மாணிக்க வாசகர் குரு பூஜை, சிதம் பரம் நடராஜர் தங்க ரதத்தில் பிட்சாடனராக காட்சி.
ஜூன் 29: சஷ்டி விரதம், ராமநாதபுரம் மாவட்டம் உத்தர கோச மங்கை மங்களநாதர் ஆனி உற்ஸவம் ஆரம்பம், சிதம்பரம்
நடராஜர் தேர், அமர் நீதி நாயனார் குரு பூஜை.
ஜூன் 30: முகூர்த்த நாள், ஆனி உத்திரம், சிதம்பரம், திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு, மதுரை, திருநெல்வேலி, குற்றாலம் நடராஜருக்கு ஆனி திருமஞ்சன உற்ஸவம்.