உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விலங்கு, பறவை கூட வழி பாடு செய்ததாக தல வரலாறுகள் கூறுகிறதே...

விலங்கு, பறவை கூட வழி பாடு செய்ததாக தல வரலாறுகள் கூறுகிறதே...

தேவர்கள் தங்களுக்கு வந்த சாபத்தால் விலங்கு, பறவை வடிவம் ஏற்று கடவுளை வணங்கியுள்ளனர். இறைவனிடம் பக்தி செலுத்துவதில் ஜாதி, மதம், மொழி, இனம், மனித, மிருக வேறுபாடுகள் கிடையாது என்னும் உண்மை இதன் மூலம் தெரிய வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !