விரத நாளில் பகலில் தூங்கலாமா.... கூடாதா?
ADDED :3422 days ago
விரதம் என்பதற்கு,நாள் முழுவதும் இறை சிந்தனையுடன் சாப்பிடாமல், தூங்காமல் இருப்பதுஎன பொருள்.