உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நினைத்தது நிறைவேறாத போது கடவுளைத் திட்டுவது நியாயமா?

நினைத்தது நிறைவேறாத போது கடவுளைத் திட்டுவது நியாயமா?

கேட்டதையெல்லாம் கொடுத்தால் குழந்தைக்கு தீங்கு நேரலாம். கடவுளின் குழந்தைகளான நமக்கு, எது நல் லது, எது கெட்டது என்பதை அறிந்து தேவையானதை வழங்குவார். கொடுக்கா விட்டால் குழந்தை அழுவது போல, நிறைவேறாவிட்டால் கடவுளை திட்டுகிறோம். அதற்காக, கடவுள் நம்மிடம் கோபித்துக் கொள்ள மாட்டார். குழந்தையின் பேச்சாக நினைத்து ஆனந்தமடைவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !